Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



தெருவைத்தொலைத்தல்
- விஷ்ணுபுரம் சரவணன்
 

என் தாத்தாவும் பாட்டியும்
நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்

நகரம் வளர்ந்தது
என் அப்பாவும் அம்மாவும் விரட்டப்பட்டனர்

என் அப்பாவும் அம்மாவும்
நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்

நகரம் வளர்ந்தது
நானும் மனைவியும் விரட்டப்படுகிறோம்.

இம்மாம் பெரிய நகரத்திற்கு
எங்க ஒத்தை தெருவை
எத்தனை தடவைதான் தொலைக்கிறது?

 
Related News
  • ரதிச்செல்வன்

  • கவிஜீவன்

  • உடைதல்
    - வேல் சரவணக்குமார்

  • எங்கள் அடையாளம்
    - கம்பீரன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name ஆ.மீ. ஜ  
      Comments
    தெருவைத் தொலைத்து உறவைத் தொலைத்து ..... மண் வாசனை மட்டும் அப்படியே இருக்கிறது கவிதை வழியே.
     
      Email Id nagaijawahar@gmail.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World