Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



எங்கள் அடையாளம்
- கம்பீரன்
 

பூவும் இல்லாத தலையும் இல்லாத
நாணயம் போல் நான்
செல்லாக் காசு என்று
நேற்று ஒருவன் காறித் துப்பினான்

தரையில் துப்பிய எச்சிலை
ன் முகத்தில் உணர்ந்தேன்

வெறும் கையோடு வாழ்ந்து மடியவில்லை
எம் பாட்டன் பாட்டிகளும்
அவர்களின் பாட்டன் பாட்டிகளும்
எங்களுக்கென்று மொழி உண்டு
ஆட்டம் உண்டு இசை உண்டு
நால் வருணம் பேசாத
கூழ் குடிக்கும் தெய்வங்கள் உண்டு
தனித்துவம் மகத்துவம் பல உண்டு
காலம் செய்த ஏற்பாடாக
கைபர் போலன் கணவாய் வழி
வந்து கலந்தது
எங்கள் மண்ணில் பார்ப்பனியம்
வரும்போது
அவர்களின் கீழ் கால்நடைகள்
வந்த பின் நாங்கள்.

 

 
Related News
  • ரதிச்செல்வன்

  • கவிஜீவன்

  • உடைதல்
    - வேல் சரவணக்குமார்

  • தெருவைத்தொலைத்தல்
    - விஷ்ணுபுரம் சரவணன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name கு.ப.அī  
      Comments
    ஐயா கம்பீரன் அவர்களே............. பலர் பேச தயங்குகின்ற, மறுக்கின்ற வலிகளை கம்பீரமாய் சொன்னதற்கு எனது உணர்ச்சி(உணர்வு)வயப்பட்ட நன்றிகள் பல.......................
     
      Email Id vml.arun@yahoo.co.in  
       
      Name ஆ.மீ. ஜ  
      Comments
    Oh...They are Not Good Shepherd
     
      Email Id nagaijawahar@gmail.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World