Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



உடைதல்
- வேல் சரவணக்குமார்
 

திருவிழா நாளொன்றில்
கிலுகிலுப்பை கேட்டழுத குழந்தை
மோட்டார் சைக்கிளையும்
கை நீட்டியதனைத்தையும்
வாங்கிக் கொண்டது.
இரயில் வண்டி விமானம்
டேங்கர்லாரி ஜீப் உட்பட.
கோர விபத்தொன்றில்
உடைந்தது போக
மீதமிருப்பவை
நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன
வீடெங்கும்.
உடைந்துபோன எதைப்பற்றியும் கேட்காதீர்கள்
உடைந்து போவீர்கள் நீங்கள்

 
Related News
  • ரதிச்செல்வன்

  • கவிஜீவன்

  • தெருவைத்தொலைத்தல்
    - விஷ்ணுபுரம் சரவணன்

  • எங்கள் அடையாளம்
    - கம்பீரன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name p.charles  
      Comments
    now i watch your website. very attractive.
     
      Email Id charleskdl@gmail.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World