Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



கவிஜீவன்
 

1.அழுகைகளோடு
மழலைகள் நிரப்பி நகர்ந்த
பள்ளிப் பேரூந்தை
உரசியபடி தெருவில் நுழைந்தது
நாய் வண்டி

 

 

 

 

 
2.வாசல் நுழைந்ததுமே
கண்ணுள் பதியும்
நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட
காலணிகளின் குட்டி அலமாரி
திரை விலக்கிப் பார்க்க
ஹோ... வென்ற சப்தங்களோடு
கச்சா முச்சாவென்றோடியபடி கால்கள்...!
 

 
Related News
  • ரதிச்செல்வன்

  • உடைதல்
    - வேல் சரவணக்குமார்

  • தெருவைத்தொலைத்தல்
    - விஷ்ணுபுரம் சரவணன்

  • எங்கள் அடையாளம்
    - கம்பீரன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name Shalini  
      Comments
    Its very Nice. I like it.
     
      Email Id susi.shal@gmail.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World