Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



வெளி
 

 நிராகரிப்பின் புதைகுழியில்

அமிழ்ந்து போக இருந்த என்னை

அந்தக்குரல் தடுத்து நிறுத்தியது.

 

என்னுள் பெருவிருட்சமொன்று

கிளைத்துநெடித்திருப்பதை உணரத்தலைப்படுகிறேன்.

 

வார்த்தைகளின் விளையாட்டில்

பூனையே வென்றுவிடுகிறது

மதங்கொண்ட யானைகளுக்கான அங்குசத்தை

ஏந்திய வண்ணமேயிருக்கிறேன்.

 

சில நேரங்களின் என் வெளி

வரையறை தாண்டியும் வியாபிப்பதாயிருக்கிறது

-இர.மணிமேகலை

 
Related News
  • கடவுளின் பெருமூச்சு

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
     
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World