Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



ஊரடங்கு உத்தரவு
 
ஊரே அடங்கிப் பொயிற்று!
காக்கிச் சட்டைகள்
கைகளில் துப்பாக்கியுடன்!
உழைத்து ஓடாய்த் தேய்ந்து
அசைவற்று உறங்கும் 
உழைப்பாளி போல
நீண்டு கிடந்தன
ஊரின் சாலைகள்!
காற்று மட்டும் துணிச்சலாய்
வீடுகளின் வாசல்களில் உலவிவர
காய்ந்துதிர்ந்த சருகுகளெல்லாம்
பணிசெய்ய இரகசியமாய்ச்
செல்லும் இராணுவ வீரன் போல
குனிந்தே குடுகுடுவென உருண்டோடின!
எதனை அடக்க வேண்டுமோ
அதனை விட்டுவிட்டு
ஊரை அடங்கச் செய்தது
ஊரடங்கு உத்தரவு
***
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World