Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



கி.பி. 3000
(நுண்கதை)
- ஸ்ரீ மொழி வெங்கடேஷ்
 

"சார் 98000034 வந்தாரா?"

"இல்லீங்களே"

"சரி 94003800 - கிட்ட அந்த ஃபைலை வாங்கி 98003465 கொடுத்துருங்க."
- என்று நாற்காலியில் இருந்து எழுந்தார் 989003400 அவருடைய உத்தரவை உள்வாங்கிக் கொண்ட 940032008 தலையை சற்று சொரிந்தபடி வெளியேறினார்.

940032008 வேலைக்கு சேர்ந்த போது இருந்த ஏதோ ஒரு சுதந்திரம் தொலைந்து போன சோகம் முகத்தில் ரேகைகளாக கவ்வி இருந்தது. அவருடைய நாற்காலிக்கு சென்று அமர்ந்தபின் திரும்பவும் 989003400 கூப்பிட்டார். இப்படி தினம் தினம் எண்களுடன் வாழ்க்கை நகர்கிறது.

ஏர்டெல், ஏர்செல், செல்ஒன், ரிலையன்ஸ், ஹட்ச், பி.பி.எல் என மனிதனின் பெயர் மறைந்து இனி எண்களுடன் எல்லோரையும் போல அவன் வாழ்வும் நழுவுகிறது நகர வேண்டும்.

 
Related News
  • சிலுவை சுழி
    - கவிப்பித்தன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name ஆ. மீ. ஜ  
      Comments
    கி.பி. 3000 நுண்கதை எழுதிய 9751228429 க்கு வாழ்த்துக்கள். இப்படிக்கு 9894378759
     
      Email Id nagaijawahar@gmail.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World