Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Author
Author
Dr. D. Vetrichelvan is a versatile writer and has authored 12 books so far including poetry, short story and literary research articles. He has also directed a short film entitled 'Tharisu'. He is engaged in a major project on international tamilology and another dealing with eminent scholars like Caldwell and G U Pope. Presently he is working in the Dept of Tamil Studies in Foreign Countries of the Tamil University.
Thalaiyangkam
 

      உலகத்தமிழை உள்ளங்கைக்குள் கொணர்ந்திங்கு சேர்க்கும் முயற்சியாய் இதோ பன்னாட்டுத்தமிழ்.

இலங்கையில், மலேசியாவில், ஆப்பிரிக்காவில், பிஜித்தீவில், பர்மாவில், மொரிசியஸில், ஆப்பிரிக்க கண்டத்தில் என தமிழர் எங்கு சென்றாலும் எதிர்ப்படும் அடையாளச் சிக்கல் இப்போது இந்தியத்திருநாட்டுக்குள்ளேயே எழத்தொடங்கிவிட்டது. முன்பு கர்நாடகாவில் இப்போது கேரளாவில். நாட்டின் இறையாண்மை குறித்துப் பேசுகிற யாரும் "தமிழர் இறையாண்மை" குறித்து ஏன் சிந்திப்பதில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடிய கேள்விக் குறியாக இருக்கிறது.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு"

என்னும் நாமக்கல்லாரின் பார்வைக்கு பொருள் விரிவாய் அடிமைத்தனம் தான் இன்று உறைந்து கிடக்கிறதா என யோசிக்க வேண்டிய தருணம் இது. இன்னொருபுறம், சமச்சீர்கல்வி, கூடங்குளம் பிரச்சனை, அண்ணாநூல இடமாற்றம், மரணதண்டனைக் கைதிகள் குறித்தெல்லாமான பார்வை அகலித்துள்ளதோடு, கூர்மைப்பட்டு போருணர்வும் புரிந்துணரவும், தமிழ்ச்சமூகத்தை அசைப்பதையும் பார்த்து வருகிறோம்.

உலகத்தமிழ்ச் சமூகத்தை உயிர்த்தெழவைக்கிற முயற்சிகள் நாளும் தேவை அந்தத்திசை வழியில் படைப்புகள் அமையட்டும்.

Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World